Announcement

 கடந்த பத்து நாட்களாக தீவிரமாக நமது ப்ளாகில் பெயர் சேர்க்க இரவு பகலாக பாடுபட்டு 200 பேர் சேர்ந்தாலும் அதில் 10 பேர்கூட பெண் இல்லை 

விண்ணப்பிப்பவர் தொடர்பெண் இல்லாமலும் மற்ற முக்கிய விவரம் சொல்லாமலும் அரைகுறையாக சிலரும் பேப்பரில் எழுதி போட்டோ எடுத்து சிலரும் அனுப்பி டார்ச்சர் செய்தாலும் உரிய விவரம் வாங்கி ப்ளாகில் ஏற்றி லிங்க் வழங்கினேன்


*ஆனால் 100 க்கு 99 பேர் சேர்த்தமைக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை.*

இப்படிப்பட்டவரகள் திருமணம் முடிந்தாலும் சொல்லப்போவதில்லை. 

குழுவில் இணைத்தால் சிலர் வெளியேறுகிறீர்கள்

இலவச அரிசி போல *இலவசங்கள் எனில் அதன் மதிப்பு தெரிந்த விஷயம்தான்*. 

3000/- முதல் 50,000 வரை கட்டச்சொல்லும் Paid matrimony க்கு உள்ள மரியாதை தனி..

எனவே 

சேர்க்கப்பட்டவர்களுக்கு தகுந்த பெண் வரன்கள் இல்லாத நிலையில் இனி பொங்கல் வரை முழு விவரம் தராத பையன்களை இணைப்பது இல்லை. எனவே புதிதாக பையன்களுக்கு சொல்ல வேண்டாம் அரை குறை விவரம் தந்தாலும் பெணகள் விவரம் வந்தால் மட்டுமே பதிவு நடை பெறும். 

தொடர்ந்து பெண்கள் விவரம் வரவில்லை  எனில் ப்ளாகை தொடர்ந்து நடத்தி பயன் இல்லை என்பதால் கலைக்கப்படும் 


Vv matrimony என்பது ஒரு ந்யூஸ் பேப்பர் விளம்பரம் போல பல ஆயிரக்கணக்காணவர்களை சென்று அடையும் ஒரு இலவச விளம்பரம் மட்டுமே. 


என்னால் எனது உழைப்பின் மூலம் இலவசமாக எங்கள் ப்ளாகில் பதிவேற்ற மட்டுமே முடியும் என்பதும் நான் திருமண ப்ரோக்கர் இல்லை என்பதும் போதிய பெண்கள் இல்லாத நிலையில் விவரம் தெரியாது பலர் பெண் பார்த்து தரச்சொல்வது வருத்தமான ஒன்று.


          வெங்கடேசன்

Comments

  1. sir, i want to post the details of my son. Im kalyani and am in germany now. my contact no is whatsapp..+91 9952036333. Email is kalyanivijay438@gmail.com. Can u kindly guide me.

    thanks and regards
    kalyani

    ReplyDelete
  2. வணக்கம் சார். தங்களுடைய பதிவு மிக உருக்கமாக உள்ளது. தங்களுடைய ஆதங்கத்தை புரிந்து கொண்டேன். கடவுள் தங்களுக்கு கொடுத்த வேலை என்று சுயநலம் பாராமல் இந்த வேலையை செய்து கொண்டு வருகிறீர்கள்.வெளியில் சொல்லாவிட்டாலும் எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் சேவையை மனதார பாராட்டி கொண்டு தான் இருக்கிறார்கள். தயவுசெய்து மனம் தளர வேண்டாம். கீதையின் வாசகத்தை நினைவில் கொண்டு பலனை எதிர்பார்க்காமல் தங்கள் பணியை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். இங்கு பலன் என்று நான் குறிப்பிடுவது அனைவருக்கும் திருமணம் ஆக வேண்டும் என்ற தங்கள் நல்லெண்ணத்தை தான். முடிவில் திருமணத்தை நடத்தி வைப்பது இறைவன்.

    ReplyDelete
  3. வணக்கம் சார். தங்களுடைய பதிவு மிக உருக்கமாக உள்ளது. தங்களுடைய ஆதங்கத்தை புரிந்து கொண்டேன். கடவுள் தங்களுக்கு கொடுத்த வேலை என்று சுயநலம் பாராமல் இந்த வேலையை செய்து கொண்டு வருகிறீர்கள்.வெளியில் சொல்லாவிட்டாலும் எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் சேவையை மனதார பாராட்டி கொண்டு தான் இருக்கிறார்கள். தயவுசெய்து மனம் தளர வேண்டாம். கீதையின் வாசகத்தை நினைவில் கொண்டு பலனை எதிர்பார்க்காமல் தங்கள் பணியை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். இங்கு பலன் என்று நான் குறிப்பிடுவது அனைவருக்கும் திருமணம் ஆக வேண்டும் என்ற தங்கள் நல்லெண்ணத்தை தான். முடிவில் திருமணத்தை நடத்தி வைப்பது இறைவன்.

    ReplyDelete
  4. வணக்கம் சார். தங்களுடைய பதிவு மிக உருக்கமாக உள்ளது. தங்களுடைய ஆதங்கத்தை புரிந்து கொண்டேன். கடவுள் தங்களுக்கு கொடுத்த வேலை என்று சுயநலம் பாராமல் இந்த வேலையை செய்து கொண்டு வருகிறீர்கள்.வெளியில் சொல்லாவிட்டாலும் எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் சேவையை மனதார பாராட்டி கொண்டு தான் இருக்கிறார்கள். தயவுசெய்து மனம் தளர வேண்டாம். கீதையின் வாசகத்தை நினைவில் கொண்டு பலனை எதிர்பார்க்காமல் தங்கள் பணியை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். இங்கு பலன் என்று நான் குறிப்பிடுவது அனைவருக்கும் திருமணம் ஆக வேண்டும் என்ற தங்கள் நல்லெண்ணத்தை தான். முடிவில் திருமணத்தை நடத்தி வைப்பது இறைவன்.

    ReplyDelete
  5. Namaskaram sir. Appreciate your selfless service. We are few parents in Australia who are looking alliance for our girls. We have registered in your blog long ago ( registration numbers are in 250s) and we do not see suitable boys profile who are working in Australia.

    Also as you mentioned some time ago since our dauggters profiles were loaded on to your blog long ago, not many boys parents check these old profiles.

    Please let us know if Australian Iyengar varans' profile are added to your blog.

    Adiyen
    Lakshmi

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

R.VIGNESH, M S

M S PRATHYUSH , BE, MS, MBA

Dr. R. V. BALACHANDRAN, M.B.B.S