திரு. வெங்கடேசன் ஆச்சார்யன் திருவடி சேர்ந்தார்.



நமது அன்பிற்கும், மரியாதைக்கும் உரியவரும், vvbrahmins.blogspot.com மற்றும் vvoverseasbrahmins.blogspot.com என்ற வலைதளங்களின் நிறுவனரும் ஆன திரு. வெங்கடேசன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை இறைவன் அவர்களுக்கு வழங்க வேண்டுகிறோம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

R.VIGNESH, M S

M S PRATHYUSH , BE, MS, MBA

Dr. R. V. BALACHANDRAN, M.B.B.S